டி.டி.வி.தினகரன் வாழ்க்கை வரலாறு - அரசியல் என்ட்ரி முதல் அமமுக பொதுச்செயலாளர் வரை | TTV Dhinakaran Biography

2021-03-21 11

1991-1995 இடைப்பட்ட காலங்களில், ``சூப்பர் டூப்பர் டிவி”(Super Duper Tv Private Limited) என்ற நிறுவனத்தை தனது சகோதரர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார் தினகரன். அதனைத்தொடர்ந்து 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பண முதலீடு, சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்தது என டி.டி.வி.தினகரன் மீது ஃபெரா சட்டத்தின் (Foreign Exchange Regulation Act - FERA) கீழ் இந்திய அமலாக்கத் துறையினரால் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. சுமார் 20 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், கடந்த 2016-ம் ஆண்டு தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து விரிவாகப் படிக்க: http://bit.ly/3r4ps7V

Videos similaires